யாகூப் மேமனை பற்றி என் மகன் கூறியவை அர்த்தமற்றவை: சல்மான் தந்தை சலீம் கான்
மும்பை: யாகூப் மேமன் பற்றி சல்மான் கான் தெரிவித்ததில் அர்த்தம் இல்லை என்று அவரது தந்தையும், திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கான் தெரிவித்துள்ளார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் டைகர் மேமனை கண்டுபிடித்து தூக்கிலிடுங்கள். அவருக்காக அவரது சகோதரர் யாகூப் மேமனை தூக்கிலிட வேண்டாம் என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து சல்மான் கானின் தந்தையும், திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கான் கூறுகையில்,
யாகூப் மேமன் பற்றி சல்மான் கான் கூறியது அனைத்தும் அர்த்தம் இல்லாதது, கேலிக்கூத்தானது. விவகாரம் பற்றி தெரியாமல் சல்மான் பேசியுள்ளார். அவர் பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
டைகர் மேமன் ஒன்றும் டைகர் இல்லை அவர் ஒரு பூனை. பூனையை பிடிக்க நம்மால் முடியவில்லை என்று சல்மான் ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications