மகளுக்கு அறுவை சிகிச்சை- மீண்டும் 30 நாள் பரோலில் வந்துள்ள நடிகர் சஞ்சய் தத்
மும்பை: மும்பையில் குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் தத் மகளுக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருக்கின்ற காரணத்தினால் மீண்டும் பரோலில் வெளிவந்துள்ளார்.
நடிகர் சஞ்சய்தத் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்று புனே எரவாடா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவரது மனைவி உடல் நலம் இன்றி இருந்ததால் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரோலில் விடுதலையானார். 2014 மார்ச் வரை அவருக்கு 3 முறை பரோல் நீடிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சஞ்சய்தத் மகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் தனக்கு மீண்டும் 30 நாள் பரோல் கேட்டு இருந்தார். இதற்கு மகாராஷ்டிர உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து சஞ்சய்தத் இன்று எரவாடா சிறையில் இருந்து பரோலில் விடுதலையானார். நேராக மும்பையில் உள்ள வீட்டுக்கு சென்று மகள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications