நட்பு போட்ட வேலி: 19 நாட்களாக கணவர் நடராஜனை பார்க்க முடியாமல் தவிக்கும் சசிகலா
பெங்களூர்: சிறையில் அடைக்கப்பட்டு 19 நாட்களாகியும் சசிகலாவை பார்க்க முடியாமல் தவித்து வருகிறார் அவரது கணவன் நடராஜன்.
சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுடன் சேர்த்து 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் சசிகலா. கடந்த மாதம் 27ம்தேதி முதல் பெங்களூர் சிறையில் இவரும் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா சிறைச்சாலையில் யாரையும் சந்திப்பது இல்லை என்பதால், அவருக்கு பதிலாக சசிகலா சில முக்கியஸ்தர்களை சந்தித்து பேசி அனுப்பி வருகிறார்.

இதனிடையே சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் அவரின் தம்பி ராமச்சந்திரன் ஆகியோர் பெங்களூரிலேயே தங்கியிருந்து சசிகலாவை சந்திக்க முயன்றும் இதுவரை அவரை சந்திக்க முடியவில்லையாம்.
சிறையில் தான் யாரை சந்திக்கப்போகிறேன் என்பதை ஜெயலலிதாவிடம் கூறிவிட்டு அவர் அனுமதித்தால் மட்டுமே சசிகலா யாரையும் சந்திக்கிறார். நடராஜனை பார்க்க ஜெயலலிதா அனுமதி மறுப்பார் என்பதால், சசிகலாவும், கணவரும் சந்திக்க முடியாமல் உள்ளதாம்.
இதனிடையே, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுதலையாக வேண்டும் என்பதற்காக திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் சிறப்பு பூஜை செய்துள்ளனர் சசிகலாவின் உறவினர்களான ராவணனும் அவரது மகனும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications