என்னால்தான் சசிகலா நடராஜன் தேர்தலில் போட்டியிடவில்லை- சசிகலா புஷ்பா 'பொளேர்'
டெல்லி: தாம் குற்றம்சாட்டியதால்தான் தஞ்சாவூர் தொகுதிக்கான தேர்தலில் சசிகலா நடராஜன் போட்டியிடவில்லை என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா கூறியதாவது:

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னால் சசிகலா நடராஜன் சதி செய்வதாக முதன் முதலாக நான்தான் தெரிவித்தேன். தஞ்சாவூர் தொகுதியில் சசிகலா நடராஜன் போட்டியிட திட்டமிடுவதாகவும் கூறியிருந்தேன்.
தற்போது சசிகலா நடராஜன், தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடவில்லை என அறிவிப்பு வந்துள்ளது. நான் குற்றம்சாட்டியதாலே சசிகலாவின் எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது.
என்னால்தான் அந்த கும்பலின் எண்ணம் நிறைவேறாமல் போனது. ஒரு சதிகார கும்பலின் பிடியில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவை மீட்டதாக மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு தாய் மகளுக்கு செய்த கடமையாக ஜெயலலிதாவுக்கு நான் இதை செய்திருக்கிறேன்.
சசிகலா நடராஜன் என்ற ஒரு தனிநபர் மீது குற்றம்சாட்டினால் ஒரு அரசாங்கமே என் மீது வழக்கு போடுகிறது. நான் ஒரு பேட்டி அளித்தால் 2 வழக்குகள் போடப்படுகின்றன. ஆனால் நீதித்துறை எனக்கு பாதுகாப்பாக இருப்பதால் சுதந்திரமாக செயல்பட முடிகிறது.
காவல்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், அதிமுஎம்எல்ஏக்கள்
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications