நீட் தேர்வுக்கு எதிராக வகுப்பு புறக்கணிப்பு, சாலைமறியல், கடையடைப்புக்கு தடை- உச்சநீதிமன்றம்
நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து போராட்டங்களுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக வகுப்பு புறக்கணிப்பு, சாலை மறியல் கடையடைப்பு என அனைத்துக்கும் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு இது:

- வகுப்பு புறக்கணிப்பு, சாலைமறியல், கடையடைப்பு நடத்த கூடாது
- நீட் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த கூடாது
- நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும்
- சட்டம் ஒழுங்கை சீர்குலைப்போர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
- சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது மாநில அரசின் கடமை.
- தமிழக செயலர், முதன்மை செயலருக்கு நோட்டீஸ்
- செப்டம்பர் 15-க்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications