எல்.எல்.பி. படித்தவர்கள் பதிவுக்கு தடை விதித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
டெல்லி: "35 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளிமாநிலங்களில் எல்.எல்.பி. பட்டம் பயின்று தமிழ்நாடு பார்கவுன்சில் வழக்கறிஞராக பதிவு செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் எல்.எல்.பி. படித்துவிட்டு தமிழ்நாடு பார்கவுன்சிலில் வழக்கறிஞராக ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்துள்ளனர். ஆனால் இப்படி எல்.எல்.பி. படித்தவர்கள் தமிழக பார்கவுன்சிலில் பதிவதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை "35 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளிமாநிலங்களில் சட்டம் பயின்று தமிழ்நாடு பார்கவுன்சில் வழக்கறிஞராக பதிவு செய்யக்கூடாது" என இடைக்கால தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக 500க்கும் மேற்பட்ட எல்.எல்.பி. வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து இந்திய பார்கவுன்சில், தமிழக பார்கவுன்சில், மத்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications