தூக்கு தண்டனை கைதிகளின் வழக்குகளை விசாரிக்க முன்னுரிமை: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து
டெல்லி: தூக்கு தண்டனை கைதிகளின் வழக்குகளை விசாரிக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் தனியார் நிறுவன வழக்குகள் 2 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால் அவற்றை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் நேற்று வாதிட்டார்.

அப்போது, தனியார் நிறுவனங்களைத் தாண்டி பலரது வாழ்வு தொடர்புடைய வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டார் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து. மேலும் தூக்கு தண்டனை வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் முன்னுரிமை வழங்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
ராஜிவ்காந்தி வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரது விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது வரும் 15-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
இந்த மனுவை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் யார் யார் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்படாத நிலையில் தலைமை நீதிபதி ஹெச். எல் தத்து தலைமை வகிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications