நொய்டாவில் டியூஷனில் இருந்து வீடு திரும்பிய சிறுமி கடத்தி 3 பேரால் பலாத்காரம்
டெல்லி: நொய்டாவில் 10 வகுப்பு மாணவி 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி புதன்கிழமை மதியம் டியூஷனுக்கு சென்றுவிட்டு இரவு 7.30 மணிக்கு வீடு திரும்பினார். அவர் வீட்டுக்கு செல்கையில் அவரை 3 வாலிபர்கள் காரில் நொய்டாவுக்கு கடத்திச் சென்றனர். நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சிறுமியை அந்த 3 பேரும் பாலியல் பாலத்காரம் செய்தனர். பின்னர் சிறுமியை அவரது வீட்டுக்கு அருகே விட்டுவிட்டுச் சென்றனர்.

இது குறித்து சிறுமி புதன்கிழமை இரவு போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 3 வாலிபர்களையும் கைது செய்தனர். அதில் ஒரு வாலிபர் சிறுமிக்கு பழக்கமானவர்.
கடந்த மாதம் டெல்லியில் 25 வயது பெண்ணை உபேர் டாக்சி டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறுமி கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் உத்தர பிரதேச மாநிலம் பதாவ்னில் 14 வயது சிறுமியை 2 போலீஸ்காரர்கள் பலாத்காரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications