இந்தியாவுக்கான புதிய இலங்கை தூதராக சுதர்சன் சேனேவீரத்னே நியமனம்
டெல்லி: இந்தியாவுக்கான இலங்கை தூதராக சுதர்சன் சேனேவீரத்னே நியமிக்கப்பட்டுள்ளார். தூதராக இருந்த பிரசாத் கரியவாசம், அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கான இலங்கை தூதராக இருந்த பிரசாத் கரியாவசம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். தமிழக அரசியல் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் அமெரிக்காவுக்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால் இந்தியாவுக்கான புதிய இலங்கை தூதராக சுதர்சன் சேனேவீரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் பெரதேனியா பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவராக பதவி வகித்து வந்த சேனேவீரத்னே, இலங்கையின் பாரம்பரியச் சின்னங்களைக் காக்கும் பணியை செய்து வந்தார்.
அத்துறையில் அவர் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, அமெரிக்க தொல்லியல் கழகத்தின் 2013-ஆம் ஆண்டுக்கான பாரம்பரிய மேலாண்மை விருதைப் பெற்றுள்ளார்.
தற்போது அயல்நாட்டுப் பணிக்கு அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தின் உயர் பதவி நியமனக் குழுவின் அனுமதி கிடைத்தால்தான், அவர் இந்தப் பதவியை ஏற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications