விஞ்ஞானியை கொலை செய்து நகை, பொருட்கள் கொள்ளை - உ.பி.யில் விபரீதம்
பரேலி: உபியில் விஞ்ஞானி ஒருவரை கொலை செய்து கொள்ளையர்கள் நகை, பணம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த விஞ்ஞானி தீபக் சர்மாவின் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தனர்.

பின்னர் வீட்டிலிருந்த பணம் மற்றும் விலை மதிப்பு மிக்க பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். வீட்டு பணிப்பெண் கூறியதன் அடிப்படையில் 9 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் விஞ்ஞானியின் தாயையும், பணிப்பெண்ணையும் பாத்ரூமிலும் அடைத்து விட்டதாக கூறியுள்ளனர். இரு பெண்களும் பணிப்பெண்ணின் கணவரால்தான் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட விஞ்ஞானியின் மனைவி அவரது பெற்றோரைப் பார்க்கச் சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீட்டு பணிப்பெண் மற்றும் அவரது கணவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
-
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications