பீகாரில் ஆம்புலன்ஸ் - லாரி மோதல்: தாய், பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் சாவு
பூர்னியா: பீகாரில் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள், குழந்தை உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் இருந்து அராரியா மாவட்டத்துக்கு கர்ப்பிணி பெண் ஒருவரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்சு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போதே அதில் இருந்த கர்ப்பிணிக்கு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் பூர்னியா மாவட்டத்துக்கு உட்பட்ட மவுலால் சவுக் தேசிய நெடுஞ்சாலை எண் 31 ல் சென்றுகொண்டிருந்த ஆம்புலன்சும், எதிரே வந்த லாரி ஒன்றும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இந்த கோர விபத்தில், பிறந்த குழந்தை, அதன் தாய் மற்றும் உடன் இருந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆம்புலன்சு உரிமையாளரும், அதன் டிரைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications