மத்திய பட்ஜெட்: கருப்பு பணத்தை பதுக்கினால் 10 ஆண்டு சிறை, 300% அபராதம்
டெல்லி: கருப்பு பணத்தை பதுக்கி வைப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
2015-2016ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கருப்பு பணம் குறித்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி கூறுகையில்,

கருப்பு பணம்
கருப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். வெளிநாடுகளில் பதுக்கிய நிதியைப் போன்று 300 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். கருப்பு பணம் பதுக்கப்படுவதை தடுக்க வரிவிதிப்பில் திருத்தம் செய்யப்படும்.

புதிய சட்டம்
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை கொண்டு வர புதிய சட்டம் அதுவும் இந்த கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும்.

வெளிநாட்டு முதலீடு
வெளிநாட்டு முதலீடுகளை கணக்கில் காட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு முதலீடு, வங்கி முதலீடுகள் குறித்து மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் தெரிவிக்க வேண்டும். அந்த விவரங்களை வருமான வரி கணக்கு தாக்கல் செய்கையில் தெரிவிக்க வேண்டும்.

சொத்து
வருமானம் அல்லது சொத்து விவரங்களை மறைத்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். வரி ஏய்ப்பு செய்தால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications