அடுக்குமாடிக் குடியிருப்பில் விபச்சாரம்... 2 பெண்கள், ஒரு ஆண் சிக்கினர்.. மற்றவர்கள் ஓட்டம்!
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள பிரபலமான அடுக்குமாடிக் குடியிருப்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களையும் ஒரு ஆணையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் சிலர் அங்கிருந்து ஓடி விட்டனர்.
விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
ரெய்டின்போது 2 பெண்களையும், ஒரு ஆணையும் மட்டுமே போலீஸாரால் பிடிக்க முடிந்தது.

அசோக் கார்டன்
போபால் நகரின் அசோக் கார்டன் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஏராளமாக உள்ளன.

வர்த்தமான் கிரீன் பார்க்
இப்பகுதியில் உள்ளது வர்த்தமான் கிரீன் பார்க் புகழ் பெற்றது. இங்குள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக்கு அடிக்கடி ஆண்களும், பெண்களும் வந்து போயுள்ளனர்.

போலீஸுக்குத் தகவல் கொடுத்த மக்கள்
இதுகுறித்து சந்தேகமடைந்த அங்கு வசிக்கும் மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர்.

தெறித்து ஓடிய ஆண்களும், பெண்களும்
போலீஸார் குறிப்பிட்ட வீட்டுக்குள் புகுந்தபோது அங்கு நிறைய இளம் ஜோடிகள் இருப்பதைப் பார்த்தனர். போலீஸாரைப் பார்த்ததும் அவர்கள் தப்பி வெளியே ஓடினர்.

சிக்கிய 2 பெண்கள், ஒரு ஆண்
அதில் 2 பெண்களையும், ஒரு ஆணையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். வீட்டில் ஏராளமான மது பாட்டில்களும் இருந்தது தெரிய வந்தது. குடித்து விட்டு கும்மாளம் போட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. சிக்கியவர்களும், அந்த வீட்டில் கும்மாளம் போட்டவர்களும் பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications