பாஜக எம்.பி தாக்கி இறந்த சக்திமான் குதிரை நினைவாக பூங்கா.. உத்தராகண்ட் அரசு அமைத்தது
Subscribe to Oneindia Tamil
டேராடூன்: பாஜக எம்.பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த 'சக்திமான்' என்ற காவல்துறை குதிரை நினைவாக உத்தராகண்ட் மாநிலத்தில் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் கடந்த மார்ச்சில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நடந்த பேரணியின்போது போலீஸ் குதிரை சக்திமான் பாஜக எம்.பி, கணேஷால் தாக்கப்பட்டு ஏப்ரல் 20-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
Uttarakhand: 'Shaktimaan park' constructed in Dehradun Police line. CM Harish Rawat will inaugurate it today. pic.twitter.com/D4rEN762kU
— ANI (@ANI_news) July 11, 2016
நாடு முழுக்க இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கணேஷ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், அந்த குதிரையின் பேரில் டேராடூனில் அமைக்கப்பட்ட சக்திமான் பூங்காவை உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ்ராவத் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
More From
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications