மேகாலய ஆளுநராக தமிழக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சண்முகநாதன் இன்று பதவியேற்பு!!
ஷில்லாங்க: மேகாலய மாநிலத்தின் ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரமுகர் சண்முகநாதன் இன்று பதவியேற்க உள்ளார்.
மேகலாய ஆளுநராக இருந்த கிருஷண்காந்த் பால் கடந்த ஜனவரி மாதம் உத்தரகண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து மேற்கு வங்க மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி கூடுதல் பொறுப்பாக மேகாலய மாநிலத்தையும் கவனித்து வந்தார்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் மூத்த பிரமுகரான சண்முகநாதன் மேகாலயாவின் புதிய ஆளுநராக கடந்த 12-ந் தேதி நியமிக்கப்பட்டார். முதுகலைப் பட்டதாரியும், அரசியல் அறிவியலில் எம்.பில். பயின்றவருமான சண்முகநாதன், 1962-ஆம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சியிலும் அவர் பல பொறுப்புகளை வகித்துள்ளார். இன்று மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் அவர் ஆளுநராக பதவியேற்க உள்ளார். அவருக்கு அம்மாநில தலைமை நீதிபதி உமாநாத்சிங் பதவியேற்பு செய்து வைக்க உள்ளார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications