52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு ....சென்செக்ஸ் விர்ர்!
இந்திய பங்குச் சந்தையில் கடந்த வாரங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் உயர்ந்துள்ளது.
மும்பை: இந்திய பங்கு சந்தையில் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் புள்ளிகள் 400 ஆக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.
இன்று காலையில் 180 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கிய சென்செக்ஸ், முக்கிய பெரு நிறுவன பங்குகளின் உயர்வால் பிற்பகலில் 400 புள்ளிகள் அளவுக்கு அதிகரித்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் மட்டும் ரூ.6 லட்சம் கோடி வரை வர்த்தகமானது. மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ், எச்டிஎப்சி மற்றும் அதன் வங்கி நிறுவன பங்குகள் உயர்ந்துவிட்டதன் காரணமாக இந்திய பங்குசந்தையில் 300 புள்ளிகள் உயர்ந்துவிட்டது.
இன்று பகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 413.88 புள்ளிகள் உயர்ந்து 36,679.82 புள்ளிகளாக உயர்ந்தது. கடந்த ஜனவரி மாதம் 29 ம் தேதி 36,444 புள்ளிகள் எட்டியதே புதிய சாதனையாக இதுவரை இருந்தது. இந்நிலையில் இந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டு 36,679 புள்ளிகளாக உயர்ந்தது. இதனால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications