சசிதரூருக்கு மனநிலை சரியில்லை... அவரை பாகிஸ்தானுக்கு அனுப்புங்க.. சுப்பிரமணிய சுவாமி
சசிதரூருக்கு மனநிலை சரியில்லை என்பதால் அவரை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
டெல்லி: சசிதரூருக்கு மனநிலை சரியில்லை. அவருக்கு மோடி உதவி செய்து மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
"2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா இந்து பாகிஸ்தானாகிவிடும். பாஜக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து எறிந்துவிட்டு தாங்களாகவே சொந்தமாக விதிகளை உருவாக்கும்" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் காங்கிரஸுக்கு முஸ்லிம் சமூகத்தினர் ஆதரவாக இல்லை. இந்து பாகிஸ்தானாகிவிடும் என்று சசி தரூர் தெரிவித்த கருத்துக்கு ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்.
இந்து பாகிஸ்தான் என்றவுடன் எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும் என்ற புத்தகத்தை அண்மையில் சசிதரூர் வெளியிட்டார். பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தராருடன் சசிதரூருக்கு உறவு இருக்கிறது. அவருக்காகத்தான் சுனந்தாவுக்கு தரூர் துன்பத்தை கொடுத்தார்.
இந்திய பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்க தரூர் பாகிஸ்தானிடம் உதவி கோரியதிலிருந்தே தரூருக்கு மனநிலை சரியில்லை என்பது தெரிகிறது. இந்து பாகிஸ்தான் என்று ஒரு எம்.பி. கூறுவதா. சசிதரூரின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சுவாமி கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications