சுனந்தா மரணம் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு: சசிதரூர் உறுதி!
Subscribe to Oneindia Tamil

மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர தங்கும் விடுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை மர்மமான மரணம் அடைந்தார். அதிக அளவு மருந்து உட்கொண்டதே அவரது இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, மத்திய அமைச்சர் சசிதரூரிடம், அவரது மனைவி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து, உள்துறை அமைச்சர் சுஷில்ஙகுமார் ஷிண்டேவுக்கு சசிதரூர் எழுதிய கடிதத்தில், ''எனது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்த விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன்'' என உறுதி அளித்தார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications