அர்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பெயரை பரிந்துரைத்தது பிசிசிஐ
அர்ஜுனா விருக்கு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
டெல்லி: அர்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
அருச்சுனா விருது 1961ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மற்றும் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
கிரிக்கெட் வீரரான தவான் ஒருநாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
அதேபோல் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தான கடந்த ஆண்டு ஐசிசி மகளிர் உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications