விபச்சாரிகளை போல வந்து பணம் சம்பாதிக்கும் குஜராத்திகள்: சிவசேனா கடும் பாய்ச்சல்!!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வந்து விபச்சாரிகளைப் போல பணம் சம்பாதிக்கும் குஜராத்திகள் இந்த மாநிலம் உதயமான தினத்தை கொண்டாடுவதில்லையே.. என்று சிவசேனா மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் மே 1ம் தேதி மாநிலம் உருவான நாளை "மகாராஷ்டிரா" நாளாக கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் இதுபற்றி எழுதப்பட்டு இருப்பதாவது:
குஜராத்தில் இருந்து வரும் தொழிலதிபர்கள் தங்களது தொழிலில் மட்டும் திருப்தி காணுகின்றனர். இவர்கள் மாநில அரசியலில் அக்கறை செலுத்துவதில்லை.
இந்த மாநிலத்தில் வாழும் எத்தனை குஜராத்திகள் மகாராஷ்டிரா மாநில நாளை கொண்டாட முன்வருகின்றனர்? அவர்கள் விபச்சாரிகளைப் போலத்தான் மும்பையை சுரண்டுகின்றனர். வரும்போது பிச்சைப் பாத்திரம் ஏந்தியபடி வந்தவர்கள் இப்போது தங்கத்தில் மிதக்கிறார்கள்.
இந்த குஜராத் தொழிலதிபர்கள் பணம் சம்பாதித்த பின்னர் நாட்டின் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். தங்களது சாதியின் பெயரில், மதத்தின் பெயரில் பிரதமர் ஒருவரை உருவாக்குவதற்காக குஜராத்திகள் ஒன்றிணைந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அதில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications