கோபிநாத் முண்டே கார் விபத்து- சிபிஐ விசாரணைக்கு சிவசேனா கோரிக்கை
மும்பை: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே கார் விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.
கோபிநாத் முண்டே கார் விபத்தில் சிக்கியது குறித்து ஏற்கெனவே மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். முண்டே குடும்பத்தைச் சேர்ந்த பிரமோத் மகாஜன் முன்னர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.

தற்போது முண்டே கார் விபத்தில் பலியாகி உள்ளார். மகாஜன் - முண்டே குடும்பத்தை அரசியல் இருந்து ஒழிக்க நடந்த சதியா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் கோபிநாத் முண்டே உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முண்டே மரணம் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது தமது கருத்து மட்டுமின்றி, ஒட்டுமொத்த தொண்டர்களின் கருத்து; அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications