சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய சிவசேனா எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட ஆயுட்காலத் தடை!

மகாராஷ்டிராவில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, தேர்தல்களில் போட்டியிட நிரந்தரத் தடை விதிக்கப்பட்ட முதல் அரசியல்வாதி கோலப்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் கோலப். மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையில் கோலப் மீதான தடையும், தீர்ப்பும், சிவசேனா கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கோலப் குற்றவாளி என்று கீழ் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பைத் தொடர்ந்து பம்பாய் உயர்நீதிமன்றம் அந்த தீர்ப்பை உறுதி செய்ததைத் தொடர்ந்து தற்போது கோலப்புக்கு தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
ஆனால் தன் மீதான தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாக கோலப் கூறியுள்ளார். மேலும் தன்னை அரசியல் ரீதியாக ஒழித்துக் கட்ட தேசியவாத காங்கிரஸ் செய்த சதியே இது என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் பிரிநிதித்துவ சட்டம் திருத்தப்பட்டதே கோலப்புக்கு இந்தப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கிரிமினல் அல்லது ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிடவோ அரசுப் பதவிகளை வகிக்கோ தகுதி இழப்பார்கள். இதன்படியே தற்போது கோலப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் இப்படி ஒரு சிக்கல் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications