மோடியின் கனவுக்காகவெல்லாம் நாங்கள் பாடுபட முடியாது.. சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்ரே காட்டம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மோடிக்காக நாங்கள் பாடுபட முடியாது - சிவசேனா தாக்கு- வீடியோ
மும்பை: பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா கட்சி அதிகாரப்பூர்வ நாளிதழான 'சாம்னா'வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் தனித்து போட்டியிட தயாராகும்படி மகாராஷ்டிரா மாநில பாஜக தொண்டர்களை அக்கட்சி தேசிய தலைவர் அமித்ஷா அழைப்புவிடுத்திருந்த நிலையில் சிவசேனா இவ்வாறு கூறியுள்ளது.

சாம்னாவில் சிவசேனா தலைவர், உத்தவ் தாக்ரே கூறியுள்ளதாவது: நாங்கள் சாமானிய மனிதனின் கனவுக்காக தான் பாடுபடுகிறோமே தவிர, மோடியின் கனவுக்காக இல்லை.
மக்கள் தான் எங்களின் நண்பர்கள். அவர்களுடன் தான் கூட்டணி. யார் தோள் மீதும் ஏறிக் கொண்டு நாங்கள் தாக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காமல், சிவசேனா வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications