ஸ்வேதா பாசுவை விபச்சார வழக்கில் சிக்க வைத்தது யார்?
மும்பை: விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த தன்னை விபச்சார வழக்கில் சிலர் சிக்க வைத்துவிட்டதாக ஸ்வேதா பாசு குற்றம்சாட்டினார்.
ஆனால் அந்த சிலர் யாரென்பதை மட்டும் அவர் சொல்லாமல்விட்டுவிட்டார்.
ஹைதராபாத்தில் வைத்து விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட நடிகை ஸ்வேதா பாசு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டதிலிருந்து விடுதலையான வரை யாருக்கும் பேட்டி அளிக்காமல் இருந்த ஸ்வேதா பாசு, நேற்று முதல் முறையாக மும்பையில் பேட்டியளித்தார்.
அப்போது தன்னை சிலர் திட்டமிட்டு விபச்சார வழக்கில் சிக்க வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
தேசிய விருது பெற்ற ஸ்வேதா பாசு காசுக்காக விபச்சாரத்தில் ஈடுபட்டார் என்று செய்தி வெளியானதுமே பலரும் அவருக்கு தங்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்க முன்வந்தனர். ஆனால் விடுதலையான ஸ்வேதா பாசு எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. "இப்போதைக்கு நான் எந்தப் படத்தையும் தேர்வு செய்யவில்லை. அனுராக் காஷ்யபும் அவரது நண்பர்களும் இணைந்து நடத்தும் பான்டம் பிக்சர்ஸில் ஸ்கிரிப்ட் கன்சல்டன்டாக பொறுப்பு ஏற்றுள்ளேன்," என்றார்.
இப்படியொரு சூழலில்தான், ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த என்னை சிலர் திட்டமிட்டு விபச்சார வழக்கில் சிக்க வைத்துவிட்டனர் என்று பேட்டியளித்துள்ளார். அந்த சிலர் யார் என்பதை அவர் கடைசிவரை தெரியப்படுத்தவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications