அறிவியல் மாநாட்டில் மோடி 'சூடாக' பேசிக் கொண்டிருந்தபோது 'கூலாக' தூங்கி விழுந்த சித்தராமையா!
மைசூர்: மைசூரில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றும்போது கர்நாடக முதல்வர் சித்தாரமையா தூங்கி வழிந்துள்ளார்.
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மைசூர் வந்தார். மைசூரில் நேற்று நடந்த பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். இந்நிலையில் இன்று இந்திய அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.
வரும் 7ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரம் விஞ்ஞானிகள் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் உரையாற்றும் முன்பு மோடி மாத்திரை சாப்பிட்டார். மேலும் உரையாற்றுகையில் அவ்வப்போது தண்ணீர் குடித்தார். அவருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மேடையில் அமர்ந்திருந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா மோடி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றி பேசுகையில் தூங்கி வழிந்துள்ளார். நிகழ்ச்சி மேடையில் சித்தாரமையா தூங்கி சிக்கியது இது ஒன்றும் முதல் முறை அல்ல.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் மோடிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் நேற்று மைசூரில் மோடியின் காருக்கு அருகே ஒருவர் பையுடன் ஓடி வந்து போலீசில் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications