கர்நாடகாவில் அமைச்சரவையை மாற்ற சோனியா ஒப்புதல்.. ஆட்சியை தக்க வைக்க பிரயத்தனம்
டெல்லி: காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்த சட்டசபை தேர்தல்களில் தோற்ற நிலையில், ஆட்சியில் இருக்கும் ஒரே பெரிய மாநிலமான கர்நாடகாவில் வலுப்படுத்தி ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது.
அதன் ஒருபகுதியாக நீண்ட நாளாக கிடப்பில் போடப்பட்ட அமைச்சரவை மாற்றத்தை இன்னும் சில தினங்களில் செய்து முடிக்க முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுமதி வழங்கியுள்ளார்.

மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வருடன், சோனியா மற்றும் ராகுல் காந்தியை டெல்லியில் வைத்து சந்தித்து பேசிய சித்தராமையா, இம்மாற்றத்திற்கு அனுமதி வாங்கியுள்ளார். முன்னதாக லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயிடமும் சித்தராமையா பேசி, அமைச்சரவையில், யார் யாரை நீக்குவது, யாரையெல்லாம் சேர்ப்பது என முடிவு செய்தார்.
ஜாதி, மண்டல வாரியாக உரியவர்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுத்து கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் தலைமை சித்தராமையாவுக்கு உத்தரவிட்டுள்ளது. திறமையாக செயல்படாத 10 அமைச்சர்களுக்காவது கல்தா நிச்சயம் என தெரிகிறது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications