'சிங் இஸ் கிங்': உலகின் மிகவும் 'பவர்ஃபுல்' சீக்கியர் மன்மோகன் சிங்
லண்டன்: உலகின் மிகவும் அதிகாரமிக்க சீக்கியர்கள் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தை பிடித்துள்ளார்.
உலகின் மிகவும் அதிகாரமிக்க சீக்கியர்கள் பட்டியல் லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குர்ஷரண் கௌர் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள சில முக்கிய சீக்கியர்களை பார்ப்போம்.

மன்மோகன் சிங்
உலகின் மிகவும் அதிகாரமிக்க சீக்கியர்கள் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தை பிடித்துள்ளார். மன்மோகன் ஒரு சிறந்த சிந்தனையாளர், அறிஞர் என்று பாராட்டப்பட்டுள்ளது.

மான்டெக் சிங் அலுவாலியா
திட்டக் கமிஷன் துணை தலைவரான மான்டெக் சிங் அலுவாலியா உலகின் இரண்டாவது அதிகாரமிக்க சீக்கியராக உள்ளார்.

பர்காஷ் சிங் பாதல்
பஞ்சாப் முதல்வர் பர்காஷ் சிங் பாதலுக்கு இந்த பட்டியலில் நான்காவது இடம் கிடைத்துள்ளது. மூன்றாவது இடத்தில் சீக்கிய தலைவரான ஜாதேதர் சிங் சாஹிப் கியானி குர்பசன் சிங் உள்ளார்.

மிஸஸ் மன்மோகன்
பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரண் கௌர் அதிகாரமிக்க சீக்கியர்கள் பட்டியலில் 13வது இடத்தை பிடித்துள்ளார்.

குஷ்வந்த்
உலகின் மிகவும் அதிகாரமிக்க சீக்கியர்கள் பட்டியலில் பிரபல பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான குஷ்வந்த் சிங் 22வது இடத்தில் உள்ளார்.

ஹர்பஜன்
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு அதிகாரமிக்க சீக்கியர்கள் பட்டியலில் 28வது இடம் கிடைத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications