துப்பாக்கி முனையில் அக்காள் தங்கை பலாத்காரம் - குற்றவாளிகளை பிடிக்க உபி முதல்வர் உத்தரவு
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் துப்பாக்கி முனையில் இரண்டு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்நகர்: உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபகாலமாக கூட்டு பலாத்காரம் அதிகாரித்து வருகிறது. நான்கு பேர் கொண்ட கும்பல் இரண்டு சிறுமிகளை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.
காசர்வா கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் வேலை செய்து தனது தாயாரை பார்க்க 13, 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் சென்றனர். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் சிறுமியை வழிமறித்தனர். துப்பாக்கி முனையில் இரண்டு சிறுமிகளையும் கொடூரமாக பலாத்காரம் செய்தனர். இந்த கும்பல்

குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கூறினர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 10 ஆயிரம் ரூபாய்க்காக இரண்டு வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் முசாபர்நகர் அருகியுள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் வீடு அருகேயுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது அங்கிருந்த 3 வாலிபர்கள் சிறுமியை அருகேயுள்ள வீட்டிற்குள் தூக்கிச்சென்று துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனை வீடியோ எடுத்து மிரட்டியே பலாத்காரம் செய்தனர்.
தினந்தோறும் சிறுமிகள் பலாத்காரத்திற்கு ஆளாகி வருவதால் கிராமப்புறங்களில் ரோந்துப்பணியை அதிகரிக்குமாறு முதல்வர் ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications