சிபிஎம் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு

சிபிஎம் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Sitaram Yechury Re-Elected CPM General Secretary

ஐதராபாத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இதில் ஏராளமான அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Sitaram Yechury Re-Elected CPM General Secretary

இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களால் சீதாராம் யெச்சூரி மீண்டும் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015-ம் ஆண்டு முதல் சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார் சீதாராம் யெச்சூரி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+