பசுவை ‘தேசத்தின் தாயாக’ அறிவிக்கக் கோரி... குஜராத்தில் 6 பேர் தற்கொலை முயற்சி
ஆமதாபாத்: 'தேசத்தின் தாயாக' பசுவை அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி 6 பேர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய விவகாரங்களில் மாட்டிறைச்சியும் ஒன்று. உத்திரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதேபோல், காஷ்மீரில் மாட்டிறைச்சி விருந்து வைத்த எம்.எல்.ஏ. தாக்கப்பட்டார்.

பசுவை இந்துக்கள் புனிதமாக கருகிறார்கள். இதனால், பசு இறைச்சிக்கு பல்வேறு மாநிலங்களில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பசுவை இந்தியாவின் தாயாக அறிவிக்க வெண்டும் என வலியுறுத்தி, குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் 6 பேர் இன்று தற்கொலைக்கு முயன்றனர்.
உடனடியாக அக்கம்பக்கத்தார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது ஆபத்தான நிலையை அவர்கள் கடந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications