நேபாள இளம் பெண் டெல்லியில் பலாத்காரம்
டெல்லி: நேபாள நாட்டை சேர்ந்த 19 வயது பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள தலைநகர் காட்மண்டுவை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் வேலை தேடி டெல்லி வந்துள்ளார். டெல்லி மெஹ்ருளி பகுதியை சேர்ந்த இளைஞர் வேலை வாங்கி தருவதாக கூறி தனது வீட்டுக்கு அப்பெண்ணை அழைத்து சென்றுள்ளார்.
அங்கு, வேலை வாங்கி தருவதாக கூறிய நபரும் மேலும் 5 நண்பர்களும் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து நேபாள பெண் போலீசில் புகார் செய்து உள்ளார். புகாரில் தன்னை பலாத்காரம் செய்த 6 பேரும் மது அருந்தி இருந்ததாகவும். தன்னையும் மது அருந்துமாறு வற்புறுத்தியதாகவும் கூறி உள்ளார்.
மருத்துவ பரிசோதனையில் நேபாள பெண்ணுக்கு மது கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேபாள பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications