பெங்களூரு பள்ளி சிறுமி பலாத்காரம்: ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கைது
பெங்களூரு: பெங்களூருவில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பான வழக்கில் ஸ்கேட்டிங் பயிற்சியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 6 வயது சிறுமியை இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கர்நாடகாவில் மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்கேட்டிங் பயிற்சியாளர் முஸ்தபாவை போலீசார் கைது செய்தனர். முஸ்தபாவின் அறையில், பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்ற ஒரு மடிக்கணினியையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
முஸ்தாபாவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோர உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக பள்ளியில் பணிபுரியும் 3 பேரை ஏற்கெனவே கைது செய்து காவலில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருவதாக பெங்களூரு காவல் ஆணையர் ராகவேந்திர அவுராட்கர் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications