கூட்டு கடற்படை பயிற்சிக்காக கோவாவில் இலங்கை போர்க்கப்பல்
Subscribe to Oneindia Tamil
பனாஜி: இந்திய கடற்படையுடன் கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பலான எஸ்.எல்.என்.எஸ் சாகரா கோவா வந்துள்ளது.
கோவா கடற்பரப்பில் கடந்த 4-ந் தேதி இந்திய -இலங்கை கடற்படையினரின் கூட்டுப் பயிற்சி தொடங்கியது. இப்பயிற்சி நாளை மறுநாள் வரை தொடர்கிறது.
இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் டெக், இரண்டு விரைவுத் தாக்குதல் கப்பல்கள், செடாக் ஹெலிகாப்டர் ஆகியவை இந்த கூட்டுப்பயிற்சியில் பங்கேற்றுள்ளன. இப்பயிற்சியில் பங்கேற்க இலங்கை ரோந்து கப்பலான சாகராவும் கோவாவில் முகாமிட்டிருக்கிறது.
SLINEX 2013 என பெயரிடப்பட்ட இந்த கூட்டுப்பயிற்சியில் கடலில் தடுப்பு நடவடிக்கைகள், கப்பலில் ஏறி தேடி கைப்பற்றல், கடலில் தேடிக்காப்பாற்றுதல், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications