மும்பையில் காருக்குள் சிக்கிய 4 வயது குழந்தை மூச்சு திணறி சாவு
மும்பை: மும்பையில் குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் உள்ளே சிக்கிய 4 வயது குழந்தை மூச்சு திணறி இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட திருட்டு வாகனங்களை நிறுத்த இடமின்றி ஆங்காங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் அவற்றை நிறுத்துகிறார்கள்.
இதேபோல, காட்கோபர் பகுதியில் போலீசார் பாதி முடிவைடைந்த தருவாயில் ஒரு கட்டிடத்தின் கீழ் கார் ஒன்றை நிறுத்தி வைத்திருந்தனர்.

அப்போது, அப்பகுதி குடியிருப்பை சேர்ந்த 4 வயது சிறுவன் குர்பான் காரில் ஏறி விளையாடியுள்ளது. ஆனால் அந்த கார் திடீரென உள்ளிருந்து பூட்டப்பட்டு விட்டது.
காரின் உள்ளே மூச்சு திணறிய குழந்தை குர்பான் இறந்து விட்டான். குர்பான் கடந்த சில நாட்களாக நிமோனோயா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். எனவே காரில் சிக்கிய சமயம் அவன் மிகவும் பலவீனமாக இருந்தான். எனவே மூச்சு திணறி குர்பான் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications