இந்திய தூதரை அவமதிப்பதா? பாக். தூதர் பாசித்துக்கு சம்மன்!
டெல்லி: பாகிஸ்தானில் இந்திய தூதர் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் பம்பவாலேவுக்கு கராச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருந்தார். ஆனால் நிகழ்ச்சி தொடங்க சிறிது நேரம் இருக்கும் நிலையில் அது ரத்து செய்யப்பட்டது.

நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது ஏன் என்பதற்கான எந்த ஒரு காரணமும் தெரிவிக்கப்படவும் இல்லை. இது திட்டமிட்ட அவமரியாதை செய்யும் செயல் என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு.
இந்தியாவின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடக்கூடாது என்று பம்பவாலே பேசியிருந்ததால்தான் இப்படி அவமதிக்கப்பட்டார்.
தற்போது இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துக்கு வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சம்மன் அனுப்பியுள்ளார்.
ஏற்கனவே அப்துல் பாசித், பாகிஸ்தானின் சுதந்திர தின நாள் நிகழ்ச்சியில் காஷ்மீர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று சர்ச்சையில் சிக்கினார். முன்னதாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்தும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications