ஹைதராபாத்தில் மனைவி, மாமியாரை வெட்டிக் கொன்ற சாப்ட்வேர் என்ஜினியர்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் என்ஜினியராக இருப்பவர் சர்வானந்த்(37). அவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த பத்மப்ரியா என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு தான் பத்மப்ரியாவுக்கு ஏற்கனவே 2007ம் ஆண்டில் திருமணம் நடந்து விவகாரத்து பெற்ற விஷயம் சர்வானந்துக்கு தெரிய வந்தது.
இதையடுத்து சர்வானந்தும், பத்மப்ரியாவும் ஒருவர் மீது மற்றொருவர் பெங்களூர் நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடர்ந்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி பத்மப்ரியா தனது தாய் பரமேஸ்வரியுடன் சேர்ந்து சர்வானந்த் வசித்து வரும் செகந்திராபாத் வீட்டில் இருந்து வந்தார்.
தாயும், மகளும் சேர்ந்து சர்வானந்தை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர்களின் கொடுமையை தாங்க முடியாமல் சர்வானந்த் தனது உறவினர் உதவியுடன் நேற்று இரவு மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக் கொலை செய்தார். பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications