சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு: குஜராத் முன்னாள் டி.ஜி.பி. வன்சாராவுக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
மும்பை: சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில், குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி.யான வன்சாராவுக்கு ஜாமீன் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு, குஜராத் மாநிலம் காந்திநகரில் சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கௌசர்பீ ஆகியோர் போலி என்கவுன்ட்டரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கை வழக்கில் குஜராத் முன்னாள் டிஜிபி வன்சாரா மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
அவர் மீதான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வான்சாராவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications