ஆப்பிரிக்க பெண் புகார்: டெல்லி பெண்கள் ஆணையம் முன்பு சோம்நாத் பார்தி ஆஜராகவில்லை
டெல்லி: ஆப்பிரிக்க பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படும் புகார் தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் முன்பு மாநில சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி நேற்று ஆஜராகவில்லை.
டெல்லி மாநில சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி தலைமையில் சென்ற ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் சில ஆப்பிரிக்க பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் குறித்து நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி டெல்லி மாநில பெண்கள் ஆணைய தலைவர் பர்கா சிங், சோம்நாத் பார்திக்கு நோட்டீசு அனுப்பி இருந்தார்.

ஆனால், சோம்நாத் பார்தி டெல்லி பெண்கள் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை. அவருக்கு அவசர பணிகள் இருப்பதாக கூறி வழக்கறிஞர்கள் சிலரை அனுப்பி வைத்தார். வழக்கறிஞர்கள் ஆஜர் ஆவதை ஏற்றுக்கொள்ள பர்கா சிங் மறுத்ததால், அவர்களுக்கு இடைய சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது.
அமைச்சர் சோம்நாத் பார்தி மீதான புகார் குறித்து கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகார குழு ஆலோசனை நடத்தி, நீதி விசாரணை முடிவடைந்த பின்னரே அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெண்கள் ஆணையம் முன்பு ஆஜர் ஆவதை சோம்நாத் பார்தி தவிர்த்துவிட்டார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications