நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் சோனியாவுக்கும் பங்கு: அத்வானி

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
'மத்திய அரசை தற்போது இரண்டு பேர் நடத்தி வருகின்றனர். சோனியா காந்தியின் ஒப்புதலை பெறாமல் பிரதமர் மன்மோகன் சிங் எந்த முடிவையும் எடுப்பதில்லை. அதனால், நிலக்கரி சுரங்க ஊழலில் பிரதமருடன் சேர்ந்து சோனியா காந்திக்கும் பங்குள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அரசில் நேர்மையற்ற தன்மை நிலவி வருகிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தொடங்கி அடுத்தடுத்து நடைபெற்ற ஊழல்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்தபோது, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி, ஊழலுக்கான பழிகளை கூட்டணி கட்சிகளின் மீது சுமத்தி தப்பித்துக்கொள்ள முயற்சித்தது.
இப்போது நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் பிரதமரே நேரடியாக மாட்டிக்கொண்டுள்ளார். இந்த ஊழலில் கூட்டணி கட்சிகளின் மீது யாரும் பழி போடவே முடியாது.
இந்த ஊழலில் சோனியா காந்தியும் பொறுப்பேற்க வேண்டும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட எங்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அப்போது எல்லாம் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அத்வானி கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications