பவாருடன் சேர்ந்து பேசும் கூட்டம்.. ரத்து செய்தார் சோனியா
மும்பை: மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் இணைந்து கலந்து கொள்வதாக இருந்த பிரசாரக் கூட்டத்தை உடல் நிலையைக் காரணம் காட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரத்து செய்துள்ளார்.
தற்போது அவருக்குப் பதில் ராகுல் காந்தி கலந்து கொள்வார என்று அறிவிக்கப்பட்டுளளது.
மகாராஷ்டிர மாநிலம் துலே, நந்தர்பார் மற்றும மும்பை ஆகிய இடங்களில் சோனியா காந்தி பிரசாரக் கூட்டத்திற்குத் திட்டமிட்டிருந்தார் சோனியா காந்தி.

இதில் துலே கூட்டத்தில் சரத் பவாரும் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் தனது கூட்டங்களை சோனியா காந்தி ரத்து செய்துள்ளார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர் வர மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சோனியாவுக்குப் பதில் அவரது மகன் ராகுல் காந்தி துலே கூட்டத்தில் பவாருடன் பங்கேற்பார். மேலும், குலாம் நபி ஆசாத் நந்தர்பார் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியாவின் உடம்புக்கு என்ன என்பது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கவில்லை.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
திமுக புறக்கணிப்பு! மம்தாவின் பெரும் தோல்விக்கு இடையே இன்று இந்தியா கூட்டணி கூட்டம்.. அஜெண்டா என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications