சோனியா, ராகுலை ஆடைகளை அவிழ்த்து இத்தாலிக்கு விரட்ட வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ. வெறிப் பேச்சு
ஜெய்பூர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை ஆடைகளை அவிழ்த்துவிட்டு இத்தாலிக்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. ஹீராலால் ரேகர் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ. ஹீராலால் ரேகர் ராஜஸ்தான் மாநிலம் டோங் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் ஆடைகளை அவிழ்த்துவிட்டு அவர்களை இத்தாலிக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றார்.
இதையடுத்து ரேகரின் பேச்சு குறித்து காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
பின்னர் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரேகர் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
அவர் மேலும் கூறுகையில், நான் யார் பெயரையும் கூறவில்லை. என் பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications