சுழற்றி அடித்த காற்று: சோனியா காந்தி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்
ஆக்ரா: மோசமான வானிலை காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்ற விமானம் ஆக்ராவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தர பிரதேசத்தில் நடந்த பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். அதன் பிறகு அவர் விமானம் மூலம் டெல்லிக்கு கிளம்பினார். ஆனால் அப்போது டெல்லியில் வானிலை மோசமாக இருந்தது. இதையடுத்து அவர் சென்ற விமானம் ஆக்ராவில் உள்ள கேரியா விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

ஆக்ராவில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கிய சோனியா விமான நிலையத்தில் இருந்த விஐபிக்கள் அறையில் சுமார் ஒரு மணிநேரம் காத்திருந்தார். டெல்லியில் வானிலை சரியான பிறகு அவர் விமானம் மூலம் தலைநகருக்கு கிளம்பிச் சென்றார்.
டெல்லியில் புழுதிக்காற்று பலமாக வீசியதால் சோனியா சென்ற விமானத்தால் தரையிறங்க முடியாமல் போனது. இதனால் தான் விமானம் ஆக்ராவுக்கு திருப்பிவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications