டெல்லியில் இனி பெட்ரோல், டீசல் போட 'மாசுகட்டுப்பாடு' சர்டிபிகேட் அவசியம்!!
டெல்லி: இரு சக்கர வானனங்களுக்கு பெட்ரோல், டீசல் வாங்க வேண்டுமெனில் 'மாசுகட்டுப்பாடு' சர்டிபிகேட் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை அமல்படுத்துகிறது டெல்லி அரசு.
டெல்லி அரசின் தலைமை செயலாளர் ஸ்ரீவஸ்தவா தலைமையில் மாசு கட்டுப்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளும் கட்டாயம் மாசுகட்டுப்பாடு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக இத்தகைய சான்றிதழ்களை வழங்குவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதன் பின்னர் ஓரிரு மாதங்களில் மாசுகட்டுப்பாடு சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் என்ற நிலைமையை நடைமுறைப்படுத்துவது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications