விசா கிடைப்பதில் தாமதம்.. ரோட்டோரம் படுத்து தூங்கிய இந்திய மாற்றுத்திறனாளி தடகள வீரர்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தாய்வான் நாட்டு விசா கிடைப்பதில் காலதாமதமானதால், இந்திய மாற்றுத்திறனாளி தடகள விளையாட்டு வீரர்கள் சாலையோரம் படுத்து தூங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டு போட்டிகள், தாய்வான் நாட்டில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்திய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 40 பேர் டெல்லியில் இருந்து தாய்வான் புறப்பட்டனர். ஆனால் கடைசி நேரத்தில், தாய்வான் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுவிட்டதாக அவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது.
ஆனால், தங்குவதற்கு அவர்களுக்கு ஹோட்டல் அறை ஏற்பாடு செய்யப்படாததால், குருத்வாரா வழிபாட்டு தலம் அருகே சாலையோரம் படுத்து தூங்கியுள்ளனர். இதன்பிறகு விசா கிடைத்த பிறகு தாய்வான் சென்றுள்ளனர். தகவல் அறிந்த விளையாட்டு அமைச்சகம், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications