நோன்பு இருக்கும் முஸ்லீம் கைதிகளுக்கு பால், பழம், சிறப்பு கவனிப்பு: பஞ்சாப் சிறைத்துறை அமைச்சர்
சன்டிகர்: பஞ்சாப் மாநில சிறைகளில் நோன்பு இருக்கும் கைதிகளுக்கு பால், பழம் மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குமாறு அம்மாநில சிறைத்துறை அமைச்சர் சோஹன் சிங் தண்டால் உத்தரவிட்டுள்ளார்.
முஸ்லீம்கள் புனித ரமலான் மாதம் துவங்கியதையடுத்து நோன்பு இருந்து வருகின்றனர். இந்தியாவில் திங்கட்கிழமை முதல் முஸ்லீம்கள் நோன்பு இருக்கின்றனர். பஞ்சாப் மாநில சிறைகளில் உள்ள முஸ்லீம் கைதிகளும் நோன்பு இருக்கிறார்கள்.
இந்நிலையில் பஞ்சாப் சிறைகளில் நோன்பு இருக்கும் முஸ்லீம் கைதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு அம்மாநில சிறைத்துறை அமைச்சர் சோஹன் சிங் தண்டால் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சோஹன் அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் போன் செய்து நோன்பு இருக்கும் முஸ்லீம் கைதிகளுக்கு பால், பழம் உள்ளிட்ட சத்தான உணவு வகைகளை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறை விதிமுறைகளின்படி உணவுகள் சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துமாறு அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரதத்தை பரிசோதிக்குமாறு சோஹன் சிறையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications