பறக்கும் விமானத்தில் பணிப்பெண்ணை தனது சீட்டில் உட்கார வைத்த ஸ்பைஸ்ஜெட் பைலட் பணி நீக்கம்
மும்பை: ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானத்தில் விமானியின் இருக்கையில், பணிப்பெண்ணை அமர வைத்த பைலட் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து கொல்கத்தாவுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானத்தில் பணியாற்றிய விமானி, அதே விமானத்தின் பணிப்பெண்ணை தன்னுடன் அமர வைத்துள்ளார். இந்த தனி சலுகையை செய்ததற்காக, விமானி அறையில் இருந்த மற்றொரு சக விமானியை வெளியே செல்லும்படியும் அவர் கூறியுள்ளார்.

தனது இருக்கையில் பணிப்பெண்ணை அந்த விமானி அமர வைத்ததுடன், பணிப்பெண்களின் தலைவரையும் அவர் கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார். இதுகுறித்து ஸ்பைஸ் ஜெட் நிர்வாகத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து, அந்த பைலட்டை பணிநீக்கம் செய்து ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதுகாப்பு விவகாரங்களில் அலட்சியம் காட்டியதால் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications