எனது புத்தகத்தில் ஸ்ரீதேவியின் அத்தியாயம் ஒரு காதல் கடிதம்... உருகும் ராம்கோபால் வர்மா
மும்பை: கன்ஸ் அண்ட் தைஸ் என்ற தனது சுயசரிதைப் புத்தகத்தில் நடிகை ஸ்ரீதேவியின் அத்தியாயம், ஒரு காதல் கடிதம் எனத் தெரிவித்துள்ளார் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா.
சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா. இவர் தனது சுயசரிதையை ‘கன்ஸ் அண்ட் தைஸ்' என்ற பெயரில் எழுதியுள்ளார்.
இப்புத்தகத்தில் நடிகை ஸ்ரீதேவியை அழகு தெய்வம் என ராம்கோபால் வர்ணித்துள்ளார்.

போனிகபூர்...
அதோடு ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூரைத் தான் மன்னிக்கவே மாட்டேன் என்றும் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

டீ தயாரிக்கும் ஸ்ரீதேவி...
அதற்கு அவர் கூறும் காரணம், "போனி கபூர் வீட்டு சமையல் அறையில் ஸ்ரீதேவி டீ தயாரித்துக்கொண்டிருப்பதை என்னால் ஏற்கவே முடியாது. நான் அவரை (போனி கபூரை) மன்னிக்கவே மாட்டேன்.

தேவதை...
ஏனென்றால், விண்ணுலகில் இருந்து ஒரு தேவதையை தனது வீட்டு சமையல் அறைக்கு கொண்டு வந்து விட்டாரே, அதற்காக" என்கிறார் அவர்.

காதல் கடிதம்...
கூடவே, "ஸ்ரீதேவியைப் பற்றிய இந்த அத்தியாயம், ஒரு காதல் கடிதம். கொஞ்சம் அதிகமாக சொல்வதாக நினைக்கலாம். ஆனால் இதுதான் என் உணர்வு.

ஈர்ப்பு...
ஒவ்வொருவருக்கும், ஒவ்வொருவர் மீது ஈர்ப்பு இருக்கும். அது நிஜ மனிதராக இருக்கலாம். பிரபலமாகவும் இருக்கலாம். அந்த உயர்வான எண்ணத்தை நீங்கள் அனுபவிக்கலாம். இது கிட்டத்தட்ட ஒரு போதைபோன்றதுதான்..." என அவர் கூறுகிறார்.

சர்ச்சை...
ஏற்கனவே, தனது புதிய படத்திற்கு ஸ்ரீதேவி எனப் பெயரிட்டு ராம்கோபால் வர்மா சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

ஊர்மிளா...
மேலும், இந்தப் புத்தகத்தில் நடிகை ஊர்மிளாவை ‘எனது உத்வேகம்' என புகழ்ந்துள்ளார் ராம் கோபால் வர்மா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications