”ஸ்டார்ப் அப்... ஸ்டாண்ட் அப்” திட்டங்கள் விரைவில் அறிமுகம் - அருண் ஜெட்லி தகவல்
விசாகபட்டினம்: நாட்டில் உள்ள பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் ஒவ்வொரு கிளைகளிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு கடன் உதவி அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
விசாகபட்டினத்தில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.
பெண் தொழில் முனைவோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டமும், புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்க ஸ்டார்ட் அப் இந்தியா திட்டமும் தொடங்கப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவு, மற்ற பொருட்கள் விலை சரிவு ஆகியவை நமது பொருளாதாரத்துக்கு சாதகமாக இருப்பதாகவும், நம்முடன் போட்டி போடும் நிலையில் உள்ள நாடுகள் மிகுந்த சவால்களை சந்தித்து வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையி்ல், பொருளாதாரத்தில் சீர்திருத்தம் அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications