பிற நாடுகளைவிட இந்தியாவில் முஸ்லிம்கள் நன்றாக உள்ளார்கள்.. "சர்ட்டிபிகேட்" கொடுத்த லஷ்கர் தீவிரவாதி
டெல்லி: பிற நாடுகளைவிட இந்தியாவில் இஸ்லாமியர்கள் நிலைமை மோசம் இல்லை என்பதால், இந்தியா மீது 'புனித போர்' தொடுக்க வேண்டாம் என்று லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அப்துல் அஜிஸ் என்ற, அஷ்ரஃபி கிட்டா தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவால் தேடப்பட்டு வந்த கிட்டா, சவுதி அரேபியாவில் சிக்கினார். அவரை தெலுங்கானா போலீசார் கைது செய்துளளனர். 1997ம் ஆண்டில், இந்தியா மீது புனிதப்போர் தொடுக்க பிற லஷ்கர் தீவிரவாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக, கிட்டாவிடம் நெருக்கமாக இருந்த முகமது இஸ்மாயில் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த சலிம் ஜுனைட் ஆகியோர் கிட்டாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால், பிற நாடுகளில் வாழும் முஸ்லிம்களை விட இந்தியாவில் முஸ்லிம்கள் நன்கு வாழ்வதாக கூறிய கிட்டா புனிதப்போர் தேவையில்லை என்று மறுத்தாராம்.
ஆனால், சவுதியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான சர்வதேச இஸ்லாமிக் ரிலீப் அமைப்பின் இயக்குநர், ஷேக் அகமது, கிட்டாவிடம் தொடர்ந்து பேசி, பாபர் மசூதி இடிப்பை சுட்டிக்காட்டி, இந்தியாவில் தாக்குதல் நடத்த சம்மதிக்க வைத்துள்ளார். இத்தகவல் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications