டோணி வீடு மீது 5வது முறையாக கல்வீச்சு
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் வீடு மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் வீடு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ளது. நேற்று ராஞ்சியில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது சர்வதேச ஒரு நாள் போட்டி நடைபெற்றது.

நேற்றைய ஆட்டம் மழையினால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு டோணியின் வீடு மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த சமயம் வீட்டில் டோணியின் குடும்பத்தார் யாரும் இல்லை. மேலும் இந்த கல்வீச்சு சம்பவத்திற்கு கிரிக்கெட் போட்டி காரணம் இல்லை என்று டோணியின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து டோணியின் மைத்துனர் கௌதம் குப்தா கூறுகையில்,
இதோடு 5 முறை டோணியின் வீடு மீது கற்கள் வீசப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராவில் பதிவானதை பார்த்துவிட்டு முறையே போலீசில் புகார் கொடுக்கப்படும் என்றார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications